Archive for June, 2007

வாசக அனுபவம்: A Long Way Gone - Ishmael Beah06.28.07

a_long_way_gone_book.jpg

சியேரா லியோனைச் சேர்ந்த முன்னாள் குழந்தை இராணுவத்தானின் அனுபவங்கள். Child Soldier என்று விளிக்கப்பட்டிருப்பவனை ஏன் ‘குழந்தை இராணுவத்தான்’ என்று குதறியிருக்கிறேன் என்று பார்க்கிரீர்களா? குழந்தைப் போராளி என்று எழுதியிருப்பவற்றைத்தான் படித்திருக்கிறேன். அது, போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படும் சொல். ஆனால், ஒரு நாட்டின் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவனை என்னவென்று அழைப்பது?

இஷ்மாயில் ஒரு சராசரி சிறுவனாக சியேரா லியோனேவில் அண்ணன், தம்பி மற்றும் அம்மாவோடு வாழ்ந்து வருபவன். தகப்பன் குடும்பத்திலிருந்து பிரிந்து போய், வேறு திருமணங்கள் செய்துகொண்டிருப்பவர். ஆனாலும் குழந்தைகள் மேல் பாசம் வைத்திருப்பவர். ஒரு நாள், குழந்தைகளுக்கக்க அனுப்பும் பணம் நின்று போக இஷ்மாயிலும் அவனது அண்ணனும் பள்ளிக்குப் போக முடியாமற் போகிறது. வயதில் மிகவும் சிறிய தம்பியை கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பும் தாயார், அவர்களையும் பள்ளிக்குக் கூடிய சீக்கிரம் அனுப்ப முயலுவதாகச் சொல்கிறார். சியேரா லியோன் சிறுவர்களிடையே ஹிப்-ஹொப் பாடல்களும் நடன அசைவுகளும் மிகவும் பிரபலமாகி இருக்கின்றன. இஷ்மாயிலும் அவனது சகோதரனும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தில் ஒலிநாடாக்களை வாங்கிப் பயிற்சி செய்கிறார்கள். ஹிப்-ஹாப் நடனப் போட்டியொன்றில் கலந்து கொள்வதற்காக இஷ்மாயிலும் அவனது அண்ணனும் இன்னும் சில நண்பர்களும் கிளம்புகிறார்கள். வீட்டில் சொல்லிக்கொள்ளத் தோணவில்லை. எப்படியும் சில நாட்களில் திரும்பி வந்துவிடுவோம் என்று நினைத்தபடி கிளம்புபவர்கள், அதற்குப்பிறகு திரும்பி வரவும் இல்லை. குடும்பத்தினரைப் பார்க்கவும் இல்லை.

போகும் வழியில் அம்மம்மாவின் வீட்டில் தங்கிவிட்டுச் செல்கிறார்கள். போட்டி நடக்கும் இடத்திற்குச் செல்வதற்கு முன்னரே RUF என்னும் போராளி அமைப்பினர் கிராமங்களைத் தாக்கியபடி முன்னேறியபடி வருகிறார்கள் என்ற செய்தியும், இஷ்மாயிலுடைய கிராமமும் தாக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று என்பதையும் அறிந்த இஷ்மாயில் குழுவினர் அம்மம்மாவின் கிராமத்துக்குத் திரும்பி வருகிறார்கள். கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது. RUF தாக்கக்கூடும் என்று கிராமத்தவர் காட்டுக்குள் ஒளிந்திருந்திருக்கிறார்கள். நிலமையின் தீவிரம் புரியாத இஷ்மாயிலும் குழுவினரும் அங்கேயே தங்குகிறார்கள். அவர்களின் கிராமத்துக்குப் போகவும் எண்ணியிருந்திருக்கிறார்கள். மற்றக்கிராமங்களிலிருந்து தப்பித்து வரும் சனங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களோடு வருவதைப் பார்த்து உறைந்து போகிறான் இஷ்மாயில். RUF அமைப்பினர் கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுவதாகவும், இளம் சிறுவர்களைத் தங்கள் அமைப்பில் வலுக்கட்டாயமாகச் சேர்த்துக்கொள்வதையும் அறிகிறார்கள். முதன் முதலாக, திடீரென்று தாக்கும் RUFஇடமிருந்து தப்பிப்பிழைத்து ஓடுவதை இஷ்மாயில் எழுதுவதைப் படிக்கும்போது ஒவ்வொரு வார்த்தையின் அதிர்வையும் உணர முடிகிறது. உணர முடிகிறது என்று வெற்று வார்த்தையால் சொல்கிறேனே தவிர்த்து எந்தளவு உணர முடிந்தது என்பது கேள்விக்குறிதான். இப்போதும் நேரடியாக அனுபவித்துக்கொண்டிருப்பவர்களின் வேதனையை வெறுமனே உணர முடிந்து என்ன பிரயோசனம்.

ஒரு வழியாக RUFஇடமிருந்து தப்பிப்பிழைக்கும் இந்தச் சிறுவர்கள் காட்டில் சில நாட்கள் அலைந்து திரிந்துவிட்டு இஷ்மாயிலின் அம்மம்மாவின் கிராமத்துக்கே திரும்பிச் செல்ல நினைக்கிறார்கள். விட்டுச்சென்ற உடமைகளில் சிலதை எடுத்து வரவே இந்தப் பயணம். இஷ்மாயில் தன்னிடமிருந்த காசை, அம்மம்மாவின் வீட்டிலேயே விட்டுவிட்டிருக்கிறான். ஒரு சில RUFஇனர் தங்கியிருந்தபடியால் கிராமத்திற்குள் போய் உடமைகளை எடுத்துவரக்கூடியதாகவிருந்திருக்கிறது. ஆனால், திரும்பும்போது சத்தம் கேட்டு இவர்களைத் துப்பாக்கியால் சுட்டபடியே RUF துரத்தியிருக்கிறது. எல்லோரும் தப்பிவிட, அதிகமான பொருட்களை எடுத்துக்கொண்டு, சொல்லச்சொல்லக் கேட்காமல், RUF துரத்தும்போது அவற்றை விடாமல் பிடித்துக்கொண்டு ஓடிய ஒரு சிறுவன் சூடுபட்டு இறக்கிறான். யாருக்காகவும் காத்திருக்காமல் காட்டுக்குள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திக்கில் ஓடியவர்கள் பல மணி நேரம் கழித்துத்தான் ஒன்று சேர்கிறார்கள்.

அத்தனை கஷ்டப்பட்டு பணத்தை எடுத்து வந்திருந்தும், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒன்றுமே வாங்கமுடியவில்லை. உணவுப்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை யாருக்கும் விற்க மறுத்துவிடுகிறார்கள். RUFஇல் இளம் சிறுவர்களே அதிகம் இருந்தபடியால் 12 வயது இஷ்மாயில் தொடக்கம் 13 வயதான அவனது அண்ணன் மற்றும் அவனது நண்பர்கள் அடங்கி இந்தச் சிறு குழுவையும் எல்லோரும் சந்தேகத்தோடே பார்க்கிறார்கள். சில கிராமங்களில் அனுசரணையும் நடாத்தினார்கள் என்றால், இன்னும் சில கிராமங்களிலோ கட்டி வைத்திருந்து பிறகு விடுவிக்கிறார்கள் அல்லது சப்பாத்துகளை கழற்றி விட்டுத் துரத்தி விடுகிறார்கள். ஒரு கிராமத்தில் இஷ்மாயிலின் காற்சட்டையிலிருந்து விழுந்த ஹிப்-ஹாப் பாடல் ஒலிநாடாக்கள் காப்பாற்றுகின்றன. அந்தக் கிராமத்தில் உயிர்ப்பயத்துடன் ஹிப்-ஹாப் பாடலைப் பாடியவாறே ஆடிக்காட்டுகிறான் இஷ்மாயில். எல்லோரும் பிழைக்கிறார்கள்.

கிராமத்தவர்கள்தான் இப்படியென்றால் மற்றொரு பக்கம் காடுகளிலே அலையும்போது RUFஇனரின் கண்களில் படாமலும் திரிய வேண்டிய அவசியம். ஒரு முறை RUF சுட்டுக்கொண்டே துரத்தியபோது பிடிபட்டு விடுகிறார்கள். இவர்களையும் ஏற்கனவே பிடித்துவைத்திருந்த இவர்களையொத்த ஏனைய சிறுவர்களையும் ஒன்றாக நிற்க வைத்து படைக்கு ஆள் தேர்ந்தெடுத்தார்கள் RUFஇனர். சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் கைகளில் துப்பாக்கிகளையும் கொடுக்கிறார்கள். பயந்து நடுங்கும் சிறுவர்களை, தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் வரிசையில் சேர்த்துவிடுகிறார்கள். இஷ்மாயிலின் அண்ணன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீதிப்பேர்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதே அவர்களுக்குக் கொடுக்கப்படும் முதல் உத்தரவு. திகைத்துநின்ற கணத்தில் வேறேதேவொரு குழுவினர், இவர்களையெல்லாம் பார்த்துச் சுட இஷ்மாயிலும் அவனது சிறு குழுவும் அந்த இடத்திலிருந்து ஓடித்தப்புகிறது. பல பிரச்சன்னைகளை ஒன்றாக எதிர்கொண்ட இஷ்மாயிலும் அவனது அண்ணனும், இதுபோன்ற துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி ஓடும்போது பிரிந்து போகிறார்கள். அண்ணனை இஷ்மாயில் அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை.

பல மாதங்கள் காட்டிலேயே நண்பர்களுடன் அலைந்து திரிந்த இஷ்மாயில், சியேரா லியோன் இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் முகாமிட்டிருந்த கிராமத்துக்கு வந்து சேருகிறான். இனிப் பயமில்லை என்று நம்பிக்கையோடு இருந்த இஷ்மாயில் ஒரு கட்டத்தில் இராணுவத்தில் சேரும்படி நேர்கிறது. இராணுவத்தினர் தங்கியிருந்த கிராமத்தை RUFஇனர் சுற்றி வளைத்துத் தாக்கியதில் பல இராணுவத்தினர் இறந்து போகிறார்கள். கிராமத்தையும் இராணுவத்தினருக்குத் தேவையான உணவு, துப்பாக்கிகள் மற்றும் மருந்துப் பொருட்களைக் காப்பாற்றவேண்டுமென்றால் இன்னும் அதிகம் பேர் சண்டைபோடத் தேவையாயிருந்தது. கிராமத்தில் இருந்த சிறுவர்களிடம் இராணுவத்தில் சேரும்படி சொல்கிறார்கள் இராணுவத்தினர். சேரவில்லையென்றால் உணவு எதுவும் கொடுக்கப்படாது என்றும் சொல்கிறார்கள். மறுத்துவிட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய ஒரு தந்தையும் மகனும் RUFஇனால் கொல்லப்பட்டதை அறிந்த இஷ்மாயிலும் ஏனைய சிறுவர்களும் இராணுவத்தில் சேர்கிறார்கள். துப்பாக்கியின் உயரம் கூட இல்லாத சிறுவர்களும், துப்பாக்கியைத் தூக்கிப்பிடித்தாலே கீழே விழுந்துபோகும் சிறுவர்களும் கூட இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு சிறிய குழுவுக்கு இஷ்மாயில் தலைவனாக்கப்படுகிறான். 13 வயதான இஷ்மாயில்தான் அந்தக் குழுவிலேயே வயதில் மூத்தவன். இந்தச் சிறுவர்களுக்குப் பலவிதமான போதைப்பொருட்களும் கொடுக்கப்பட்டன. அதில் ஒருவகை, துப்பாக்கி மருந்தும் cocaineஉம் கலந்தது. போதைப்பொருட்கள், சிறுவர்களை எந்நேரமும் விழிப்பில் வைத்திருக்க, தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது.

புத்தகத்திலிருந்து இஷ்மாயில் சொல்வது இனி:

I have never been so afraid to go anywhere in my life as I was that day. Even the scuttle of a lizard frightened my entire being. A slight breeze blew and it went through my brain with a sharp swoop that made me grit my teeth in pain. Tears had begun to form in my eyes, but I struggled to hide them and gripped my gun for comfort.

We waled into the arms of the forest, holding our guns as if they were the only thing that gave us strength. We exhaled quietly, afraid that our own breathing could cause our death. The lieutenant led the line that I was in. He raised his fist in the air and we stopped moving. Then he slowly brought it down and we sat on one heel, our eyes surveying the forest. I wanted to turn around to see my friend’s faces, but I couldn’t. We began to move swiftly among the bushes until we came to the edge of a swamp, where we formed an ambush, aiming our guns into the swamp. We lay flat on our stomachs and waited. I was lying next to Josiah. Then there was Sheku and an adult soldier between myself, Jumah and Musa. I looked around to see if I could catch their eyes, but they were concentrated on the invisible target in the swamp. The top of my eyes began to ache and the pain slowly rose up to my bead. My ears became warm and tears were running down my cheeks, even though I wasn’t crying. The veins on my arms stood out and I could feel them pulsating as if they had begun to breathe of their own second. We waited in the quiet, as hunters do, our fingers gently caressing the triggers. The silence tormented me.

The short trees in the swamp began to shake as the rebels made their way through them. They weren’t yet visible, but the lieutenant had passed the word down through a whisper that was relayed like domino effect: “fire on my command.” As we watched, a group of men dressed in civilian clothes emerged from under the tiny bushes. They waved their hands and more fighters came out. Some were boys, as young as we were. They sat together in line, waving their hands, planning a strategy. The lieutenant ordered an RPG to be fired, but the commander of the rebels heard it as it whooshed its way out of the forest. “Retreat!” he told his men, and the grenade’s blast got only a few men, whose split bodies flew in the air. The explosion was followed by an exchange of fire from both sides. I lay there with my gun pointed in front of me, unable to shoot. My index finger had become numb. The forest had begun to spin. I felt a if the ground had turned upside down and I was going to fall off, so I clutched the base of a tree with one hand. I couldn’t think, but I could hear the sounds of the guns faraway in the distance and the cries of people dying in pain. I had begun to fall into some sort of nightmare. A splash of blood hit my face. In my reverie I had opened mouth a bit, so I tasted some of the blood. As I spat it out and wiped it off my face, I saw the soldier it had come from. Blood poured out of the bullet holds in him like water rushing through newly-opened tributaries. His eyes were wide open; he still held his gun. My eyes were fixed on him when I heard Josiah scream. He cried for his mother in the most painfully piercing voice that I had ever heard. It vibrated inside my head to the point that I felt my brain had shaken loose from its anchor.

The sun showed flashes of the tips of guns and bullets traveling toward us. Bodies had begun to pile on top of each other near a short palm tree, where fronds dripped blood. I searched for Josiah. An RPG had tossed his tiny body off the ground and he had landed on a tree stump. He wiggled his legs as his cry gradually came to an end. There was blood everywhere. It seemed as if bullets were falling into the forest from all angles. I crawled to Josiah and looked into his eyes. There were tears in them and his lips were shaking, but he could not speak. As I watched him, the water in his eyes was replaced with blood that quickly turned his brown eyes into red. He reached for my shoulder as if he wanted to hold it and pull himself up. But midway, he stopped moving. The gunshots faded in my head, and it was as if my heart had stopped and the whole world had come to a standstill. I covered his eyes with my fingers and pulled him from the tree stump. His backbone had been shattered. I placed him flat on the ground and picked up my gun. I did not realize that I had stood up to take Josiah off the tree stump. I felt someone tugging at my foot. It was the corporal; he was saying something that I couldn’t understand. His mouth moved and he looked terrified. He pulled me down, and as I hit the ground, I felt my brain shaking in my skull again and my deafness disappeared. “Get down,” he was screaming. “Shoot,” he said, as he crawled away from me to resume his position. As I looked to where he lay, my eyes caught Musa, whose head was covered with blood. His hands looked too relaxed. I turned toward the swamp, where there were gunmen running trying to cross over. My face, my hands, my shirt and gun were covered with blood. I raised my gun and pulled the trigger, and I killed a man. Suddenly, as if someone was shooting them inside my brain, all the massacres I had seen since the day I was touched by war began flashing in my head. Every time I stopped shooting to change magazines and saw my two young lifeless friends, I angrily pointed my gun into the swamp and killed more people. I shot everything that moved, until we were ordered to retreat because we needed another strategy.

We took the guns and ammunition off the bodies of my friends and left them there in the forest, which had taken on a life of its own, as if it had trapped the souls that had departed from the dead. The branches of the tree looked as if they were holding hands and bowling their ambush a few meters away from our initial position. Once again, we waited. It was between evening and nighttime. One lonely cricket tried to start singing, but none of its companions joined in, so it stopped to let silence bring night. I lay next to the corporal, whose eyes were redder than normal. He ignored my stare. We heard footsteps on the dried grasses and immediately took aim. A group of gunmen and boys emerged from under the bushes, crouched, and took quick cover behind trees. As they got closer, we opened fire, dropping those who stood in front. The rest we chased into the swamp, where we lost them. There, crabs had already begun feasting on the eyes of the dead. Limbs and fragmented skulls lay on top of the bog, and the water in the swamp had been replaced by blood. We flipped the bodies over and took their ammunition and guns.

I was not afraid of these lifeless bodies. I despised them and kicked them to flip them. I found a G3, some ammunition, and a handgun that the corporal kept for himself. I noticed that most of the dead gunmen and boys wore lots of jewellery on their necks and wrists. Some even wore more than five gold watches on one wrist. One boy, whose uncombed hair was now soaked with blood, wore a Tupac Shakur T-shirt that said: “All eyes on me.” We lost a few adult soldiers on our side and my friends Musa and Josiah. Musa, the storyteller, was gone. There was no one around to tell us stories and make us laugh at times when we needed it. And Josiah - if only I had let him continue sleeping the first day of training, perhaps he wouldn’t have gone to the front lines in the first place.

We arrived in the village with nightfall and sat against the walls of the army house. It was quiet, and as if we were afraid of silence, we began cleaning the blood off our guns and the ones we had brought with us, cleaning and oiling their chambers. We shot the weapons into the air to test their effectiveness. I went for supper that night, but was unable to eat. I only drank water and felt nothing. As I walked back to my tent, I stumbled into a cement wall. My knee bled, but I didn’t feel a thing. I lay on my back in the tent with my AK-47 on my chest and the G3 I had brought with me leaning on the peg of the tent. Nothing happened in my head. It was void, and I started at the roof of the tent until I was miraculously able to dose off. I h ad a dream that I was picking up Josiah from the tree stump and a gunman stood on top of me. He placed his gun on my forehead. I immediately woke up from my dream and began shouting inside the tent, until the thirty rounds in the magazine was finished. The corporal and the lieutenant came in afterward and took me outside. I was sweating, and they three water on my face and gave me a few more of the while capsules. I stayed up all night and couldn’t sleep for a week. We went out two more times that week and I had no problem shooting my gun.

2000ம் ஆண்டு இஷ்மாயில் எழுதிய கட்டுரை மேலே சொன்னவற்றையும் அதற்குப்பிறகு நடந்தவற்றையும் சுருக்கமாக விவரிக்கிறது.
When Good Comes From Bad by Ishmael Beah*, August 2000

சில மாதங்களுக்கு முன்பு மொன்ரியலுக்கு வந்திருந்த இஷ்மாயில் பியாவை சிபிசி வானொலியில் பேட்டி கண்டார்கள். அந்தப் பேட்டியின் எழுத்து வடிவம்: Ishmael Beah Interview - CBC

http://www.alongwaygone.com/

குறிப்பு: ஸ்டார்பக்ஸ், இஷ்மாயில் பியாவின் ‘A Long Way Gone’ஐத் தன் கடைகளில் விற்க எடுத்திருக்கும் முடிவு. சியேரா லியோன் மற்றும் அண்டை நாட்டு காப்பிக்கொட்டை மற்றும் கொக்கோ விளைச்சல் + ஸ்டார்பக்ஸ் கொள்முதல். Fair Tradeஇன் மூலம் இந்நாடுகளிலிருந்து காப்பிக்கொட்டைகள் வாங்கி விற்கும் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஸ்டார்பக்ஸும் ஈடுபடுவது. இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல். இவையெல்லாம் குறித்து இன்னொரு நாள் எழுந்த விருப்பம். பார்க்கலாம்..

Posted in அனைத்து இடுகைகள், வாசக அனுபவம்with 2 Comments →

Divisadero - Michael Ondaatje06.22.07

‘We have art,’ Nietzsche says, ’so that we shall not be destroyed by the truth.’ For the raw truth of an episode never ends, just as the terrain of my sister’s life and the story of my time with Coop are endless to me. They are the possibilities every time I pick up the telephone when it rings suddenly, some late hour after mid-night, and I hear the beeps and whirs that suggest a transatlantic call, and I wait for that deep breath before Claire will announce herself. I will be for her an almost unrecognizable girl save for an image in a picture.

Every evening our father used to walk the property of our Petaluma farm before dinner, until finally, on the far hill, he would step from the dark shadows of the trees and come down in the last sunlight. We always saw him do this, althought he never knew he was being watched by the three children. One evening a fox appeared behind him, running up and down along the edge of the copse, but my father, looking the other way, ambled down into the valley. Claire saw it first and nudged us. The creature moved lightly, as if on springs, barely glancing at the human near him. My father, sensing something was wrong, paused. He returned then and saw it, and began to walk backwards, cautiously, keeping it in view, the fox moving with its light step as if mocking him, back and forth, back and forth, on a different tangent.


With memory, with the reflection of an echo, a gate opens both ways. We can circle time. A paragraph or an episode from another era will haunt us in the night, as the words of a stranger can. The awareness of a flag fluttering noisily within its color brings me into a sudden blizzard in Petaluma. Just as a folded map places you beside another geography. So I find the lives of Coop and my sister and my father everywhere (I draw portraits of them everywhere), as they perhaps still concern themselves with my absence, whereever they are. I don’t know. It is the hunger, what we do not have, that holds us together.

Posted in அனைத்து இடுகைகள், படித்தவை_பிடித்தவைwith No Comments →

யாழ்ப்பாணத்தில் காணாமல் போகும் மனிதர்கள் - Sri Lanka’s Scars Trace Lines of War Without End06.15.07

‘In the country of men’ போன்ற புத்தகங்களைப் படிக்கும்போது அவற்றோடு ஒத்து நோக்கக்கூடிய சம்பவங்கள், என்னுடைய ஊரிலும் நடந்துகொண்டிருப்பது மனதை நிறையவே பாதிக்கிறது. கையாலாகத்தனத்தைக் கூட்டுகிறது. வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோமே என்று அரற்றமட்டுமே முடிகிறது. இப்படி மொக்கையாக எதையாவது எழுதி வைக்க மட்டுமே முடிகிறது.

‘In the country of men’ஐ எழுதிய ஹி்ஷாம் மாட்டரின் அப்பா, எகிப்திலிருந்து 1990ம் ஆண்டு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார். அதற்குப்பிறகு 1995இல் அவர் கைப்பட எழுதிய இரண்டு கடிதங்கள் ஹி்ஷாம் மாட்டர் குடும்பத்தினருக்குக் கிடைக்கின்றன. அவற்றில், அவர் லிபியாவில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு செய்யப்படும் சித்திரவதைகளைப்பற்றியும் எழுதியிருந்தாராம்.

அம்னெஸ்டி இண்டர்நா்ஷனலுடன் இணைந்து பணியாற்றி வரும் ஹி்ஷாம் மாட்டர் 2003இல் எழுதிய ஒரு சிறு கட்டுரை - Libyan disappearances feature: The legacy of loss

இதைப்போல இலங்கையில், யாழ்ப்பாணத்தில் காணாமல் போகும் மனிதர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பத்திரிகைகளில் இப்படிக் காணாமல் போகும் மனிதர்களைப்பற்றிச் சில சமயம் விரிவாகவும், சில சமயம் எண்ணிக்கை அளவிலும் வந்தபடி இருக்கின்றன. அடையாளம் தெரியாதவர்களால் சுடப்பட்டு இறப்பவர்களும் அநேகம்.

இன்றைய நியூயோர்க் டைம்ஸ் இதழில் வந்திருப்பதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

June 15, 2007
Sri Lanka’s Scars Trace Lines of War Without End
By SOMINI SENGUPTA

JAFFNA, Sri Lanka — The nights here are once again broken by artillery fire across the black lagoon. The road out of this peninsula has been closed since last August, making the area nearly inaccessible. Though food and fuel manage to arrive, shopkeepers are reluctant to keep stocks, not knowing when they may have to close up and run.

By 7 p.m., barely sundown, stray dogs have the run of Jaffna’s streets. The city’s people are indoors well before an 8 o’clock curfew. Soldiers linger at the edges of the alleys.

“Anytime, anything can happen,” said Ravindran Ramanathan, a tailor. “People are afraid of everything.” At least 15,000 are waiting to get on government ships to the relative safety of Colombo, the capital.

This is Jaffna, the picturesque prize of Sri Lanka’s ethnic civil war, girding for a new storm. The army commander for the area, Maj. Gen. G. A. Chandrasiri, said he expected a major battle for Jaffna before the August monsoon.

No other place in Sri Lanka is so scarred because no place carries Jaffna’s special curse: it is the heart of the homeland that the Tamil Tigers have fought to carve out, and the trophy that soldiers and rebels have fought over for nearly 25 years.

A 2002 cease-fire, which had stanched the bloodshed for a time, has collapsed. For a year, fighting has spread across the island between the Sri Lankan military, dominated by the ethnic Sinhalese majority, and the separatist force called the Liberation Tigers of Tamil Eelam.

According to the Defense Ministry, more than 4,800 people, civilians and fighters, have been killed since December 2005. Though the number is not entirely reliable, it points to a significantly lethal period even by the standards of this long, ugly war.

It is likely to continue. Peace talks are nowhere on the horizon. Gotabhaya Rajapakse, Sri Lanka’s influential defense secretary, says the military is under instructions to eliminate the rebel leader, Velupillai Prabhakaran, and eradicate his organization once and for all.

“That’s our main aim, to destroy the leadership,” Mr. Rajapakse said in an interview in May. The job, he said, would take two to three years.

Pressure from abroad has done little to temper either side’s ambitions. The Tamil Tigers, banned in many countries, including the United States, upped the ante this spring by carrying out air raids with modified two-seater propeller planes. Britain and the United States, which extended a hand after the devastating tsunami of December 2004, have suspended aid.

Jaffna is no stranger to war. Its temples and churches bear the pockmarks of battles past. Its people are familiar with running and dying.

But today the weapons of war are dirtier than ever. Targeted killings and land-mine attacks in crowded civilian areas are common. The Tamil Tigers regularly deploy suicide bombers. Journalists, diplomats and aid workers face hostile scrutiny for any criticism of the security forces. On a Sunday morning in April, a young reporter for a Tamil-language newspaper in Jaffna was shot and killed as he rode his bicycle to work. In May, fliers appeared at Jaffna University, containing a hit list of people accused of being rebel sympathizers.

That is not all. A new fear also stalks Jaffna, more ominous than any its people recall from the past: mysterious abductions usually carried out during the curfew hours. No one is quite sure who is being taken, for what reason, by whom. Sometimes, bodies turn up on the street. More often, they do not turn up at all.

One night in early May, well into the curfew, C. Kuharajan’s son, Kanan, 18, was watching television on the floor of his parents’ bedroom, when four armed men pushed open the front door of their house and demanded that Kanan come with them for questioning.

His captors refused to identify themselves — “ ‘None of your business,’ ” Kanan’s father recalled them saying. Nor would they explain where they were taking his son or why. The gunmen, all in civilian clothes and with pistols, promised to return him soon.

That was on May 4. Kanan, a high school senior, has not been heard from since.

According to his family, Kanan had been active in a high school group affiliated with the student union at Jaffna University, which security forces describe as a den of antigovernment activity. But Mr. Kuharajan said his son was under strict instructions to avoid anything political. He said he planned to send Kanan abroad to study next fall.

After a month of waiting and searching, Mr. Kuharajan wondered why those who abducted his son did not question him at the house, or at least arrest him and take him to jail. “That’s the terrible thing,” he said, “snatching children from parents’ hands.”

The Human Rights Commission, a government agency, said it received 805 complaints of abductions in Jaffna from December 2005 to April 2007; the army says it is aware of 230 abductions.

Occasionally, someone survives to tell of the horror. In January, a university student named Arunagirinathan Niruparaj was plucked from his village, taken to what he later identified as a series of military camps and interrogated about links to the rebels.

He said his captors hung him upside down from the ceiling and beat his feet. They covered his head with a plastic bag soaked in gasoline. They rammed a stick into his anus.

After seven days, they left him on the side of a railway track. By then, he was experiencing kidney failure, one of his ears was damaged and he could not keep down any food. In April, Mr. Niruparaj, 26, fled to Chennai, in southern India. He maintains that he has no links to the rebels. No one has been arrested for his kidnapping.

The reports of abductions have prompted sharp criticism even from Sri Lanka’s allies, including Richard A. Boucher, the assistant secretary of state for South and Central Asian affairs, who met with General Chandrasiri during a visit here in May. In the weeks after Mr. Boucher’s visit, reports of abductions plummeted.

General Chandrasiri, in an interview, first said the abductions were the work of pro-government Tamil paramilitary groups who, as he put it, try to “eliminate” Tamil Tiger operatives. He later acknowledged that some people in the security forces could also be involved. “I’m not saying all our people are clean,” he said. “Our duty is to catch them and punish them.”

Most of those abducted, he added, are not innocent civilians, but known Tamil Tiger operatives. As for Mr. Kuharajan’s son, the general said he had personally resolved to find him. “I don’t want, internationally, anybody to think every day we are killing people,” he said.

Not far from the general’s office, another kind of uncertainty hovers over a Roman Catholic church, now home to a small number of the roughly 300,000 people who have been displaced by the conflict.

At this church, some families have fled their homes as many as four times since the war began. The last time was in August, after rebels and soldiers clashed in their village, Allaipiddy, driving its residents into a local church. When it, too, was shelled, a priest, the Rev. Thiruchchelvan Nihal Jim Brown, knelt before the troops and then, waving a white flag, led the villagers here.

Days later, Father Brown, who had rebuked the Sri Lankan Navy for attacking the village, disappeared. He has not been heard from since.

The families here somehow carry on. The men cannot fish anymore because the coast is occupied by soldiers. Food aid has not come for weeks. Women have sold their gold bangles for rice. Or they have gone without eating, saving what little there is for their children.

One mother, Sathyaseelan Thilaka, had been eating so little that she could no longer produce enough breast milk for her youngest child, a 4-month-old boy born in the camp for displaced persons at the church.

Mrs. Sathyaseelan, 39, said she had reared four children through this war. Never before had she been without milk. This morning, she sent the older children to school without breakfast. She had eaten nothing herself, and it was almost sundown.

An emergency assessment by the United Nations found signs of an increase in child malnutrition in Jaffna. The government has blocked the study’s release.

Kavitha Kumar contributed reporting from Bangalore, India.

Posted in அனைத்து இடுகைகள், நாட்டுநடப்பு, படித்தவை_பிடித்தவைwith 1 Comment →

  • You Avatar
    -


Creative Commons License