ஒரு விசயம்
்
நேற்றைக்கிரவு தமிழ்மணத்துக்கு வந்தபோது ‘பரண்’ என்னும் பெயரில் 2005ம் ஆண்டு நான் எழுதிய இடுகையொன்றைப் பார்த்தேன். இதுபற்றி என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. அனுப்பிய மடலுக்கும் பதிலில்லை.
்
நேற்றைக்கிரவு தமிழ்மணத்துக்கு வந்தபோது ‘பரண்’ என்னும் பெயரில் 2005ம் ஆண்டு நான் எழுதிய இடுகையொன்றைப் பார்த்தேன். இதுபற்றி என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. அனுப்பிய மடலுக்கும் பதிலில்லை.
May 20th, 2007 at 11:36 am
2005ஆம் ஆண்டு உங்கள் அனுமதியோடு தான் அந்த இடுகை தமிழ்மணத்தில் இடம்பெற்றது என்றால் இப்போது மீளக் காட்சிப்படுத்தவும் அவர்களுக்கு தார்மீக உரிமை உண்டு. தவிர, இணையத்தில் இந்த இணைப்பு கொடுப்பதற்கு அனுமதி பெறுவது என்பது கூட தேவையற்ற நடைமுறை. நம் முழு இடுகைகயையும் ஒருவர் தன் தளத்தில் காட்சிப்படுத்துகிறார் அதற்கு மட்டுமே அனுமதி தேவைப்படும்.
May 20th, 2007 at 11:49 am
ரவிசங்கர்,
தார்மீக உரிமை???????? :))
அப்போதிருந்த தமிழ்மணத்தின் ‘terms of use’ஐ விட்டுவிடுவோம். டி.எம்.ஐயின் ‘terms of use’இல் இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை.
நிறைய சொல்லலாம். பேசலாம். ஆனால், இப்போதைக்கு இது போதும். have no time for it actually.
greetings from toronto. ;)
typing with suratha.
-Mathy