Riri Shushu no subete [All About Lily Chou-Chou] (2001)

A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.




globalization never fails to amaze me…a japanese movie review in (i am assuming) telugu (or perhaps oriya?)…i don’t understand your language but i would have liked to know what you say. i found the movie interesting.the boat trip was very well done. I found it to be the most disturbing part of the movie minus, as far as i remember, any suggestive sound effects.
Comment by asphodel — July 4, 2008 @ 9:01 am