March 31, 2005

House of Sand and Fog(2003)

ஆங்கிலத்தில் house என்ற வார்த்தைக்கும் home என்ற வார்த்தைக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது என்பதை அறிவோம்.

இங்கேயும் ஒரு வீட்டைப் பார்க்கப்போகிறோம். தூரத்தில் கடல் தெரியும், எந்நேரமும் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருக்கும் வீடு அது. அழகான திறமான வீடு என்று கூடச் சொல்ல முடியாது. வெளியில் இருந்து பார்க்கையில் கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே தெரியும் அந்த வீடு, சமயத்தில் அழகாகவும் தெரிகிறது. கலி·போர்னியாவில் இருக்கும் இந்த வீட்டைப் பற்றி ஏன் எழுதிக்கொண்டிருக்கிறேன்?

அதற்குமுன் இருவரைச் சந்திக்கலாம் வாருங்கள்.

(more…)